டி.என்.ஏ பரிசோதனை மூலம் கிம்-ஜாங்-நம் உடலை உறுதி செய்தது மலேசியா

டி.என்.ஏ பரிசோதனை செய்ததன் மூலம், உயிரிழந்தது வடகொரிய அதிபரின் சகோதரர் கிம்-ஜாங்-நம் என்பதை மலேசிய அரசு உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபர் சகோதரர் கிம்-ஜாங்-நம் கொலை செய்யப்பட்டது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிம்-ஜாங்-நம்மின் குழந்தைகளின் டி.என்.ஏ. உடன் கிம்-ஜாங்-நம்மின் டி.என்.ஏ ஒத்துப்போனதால் உயிரிழந்தது அவர் தான் என்பதை மலேசிய அரசு அதனை உறுதி செய்துள்ளது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம்-ஜாங்-நம்(46), மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ‘விஎக்ஸ்’ என்னும் ரசாயனத்தை … Continue reading டி.என்.ஏ பரிசோதனை மூலம் கிம்-ஜாங்-நம் உடலை உறுதி செய்தது மலேசியா